கையாலகதவன்!!!
பள்ளிக்கல்வி முதல் பகுதிநேர பணிக்கு
சென்றதால் விளையாட்டில் கையாலகதவன்.
சென்றதால் விளையாட்டில் கையாலகதவன்.
பருவ வயதில் வருமையினால் தோழிகளைப்பெற
முயற்சிக்காதலால் இன்று காதலில் கையாலகதவன்.
முயற்சிக்காதலால் இன்று காதலில் கையாலகதவன்.
கணினியோடு பேச தெரிந்த நான் கன்னியரோடு
பேசத்தெரியாதால் காதலில் கையாலகதவன்.
பேசத்தெரியாதால் காதலில் கையாலகதவன்.
அரிதாக கிடைத்த தோழியின் தவறை தட்டிகேட்டு
நட்பை இழந்தால் நட்பிலும் கையாலகதவன்.
நட்பை இழந்தால் நட்பிலும் கையாலகதவன்.
முன்னேற்றதிற்காக உறக்கத்தையும் உணவுமுறையையும்
கைவிட்டதால் உடல் கட்டுக்கோப்பிலும் கையாலகதவன்.
கைவிட்டதால் உடல் கட்டுக்கோப்பிலும் கையாலகதவன்.
கண் முன் வெற்றிபெற்ற நான்
கண்ணாடி முன் கையாலகதவன்.
கையாலகதவன்!!!
No comments:
Post a Comment