Saturday, November 28, 2015

நானும் தனிமையும்!!!


தனிமையும் வெறுமையும்
மட்டும்  விலகா 
நண்பர்களாகிவிட்டனர்.

கணினியும் முகபுத்தகமும்
தனிமையுடன் சண்டையிட்டு
தோற்றுவிட்டன.

உறவுகளும் தோழர்களும்
தொலை தூரத்திற்கு
சென்றுவிட்டனர்.

ஓய்வில்லா வேலை
தனிமைக்கு மாற்றுயென்ற
கோட்பாடும் பொய்த்துவிட்டது.

ஏற்றுக்கொள்ளாத 
மனது இறைவனிடம் 
மன்றாடுகிறது. 

மீண்டுமொரு 
போராட்டம் 
தனிமையுடன்!!!











No comments:

Post a Comment