Sunday, September 27, 2026

என் பிரியா வேண்டும்

 இது உன்னை கஷ்ட படுத்தும். உன்னிடம் பேச மாட்டேன் பேச கூடாது என்று முடிவு பண்ணி விலகிய ஒன்னு.

இன்று சொல்ல நாதியின்றி தனிமையிலும் வாட்சப்பிளும் அழுது புளம்பி வெருத்து உன் காலடிக்கே வந்து விட்டேன்...

முடியவில்லை... 

நான் நானாக  பேச, சிரிக்க, அழ என் பிரியா வேண்டும். என்னவளை எனக்கு கொடு.... 

என் பிரியாவை எனக்கு தா....


மன்னிக்கவும்....மன்னிக்கவும்.. மன்னிக்கவும்... 


 சொன்னதை செய்ய முடியாமல் தோற்று போனவன்......