Monday, December 14, 2015

வாழ்க்கையின் விளிம்பு!!!!

தனிமை
காமம்
விரக்தி
இம்மூன்றும்
வாழ்க்கையின்
விளிம்பை
காட்டுகின்றன...