ஏன்?
சரியா?
யார் தவறு?
இருபது வருடங்களின் ஏக்கம். இருவது நொடிகளில் அழித்து விட்டாள்.
என்ன செய்வேன்? எவ்வாறு என்னை மாற்றிக் கொள்வேன்?
மாற்றிக் கொள்ள முடியுமா? கடவுளே...
நான் கூட தவறு செய்ய ஆசைப்படுகிறேன் எனக் கூறி உண்மையாய் இருந்து விட்டேன். ஆனால் அவள்? என்னை புரிந்து கொண்டாள் என நான் நம்பிய அவள்? 😭😭😭😭
ஆண்டவா என்னை காப்பாற்று.. காப்பாற்று...