முதல் முறை வருகிறேன்
அதுவும் பைக்கில் வருகிறேன்
என்னால் என்னையே நம்ப முடியவில்ல
என்றபொழுது இருந்த பெங்களூர்
பாலத்தின் மேலிருத்து
வியத்தபொழுது இருந்த பெங்களூர்
அலாரம் வைத்து மிருகக்காட்சி
சென்றபோது இருந்த பெங்களூர்
ஷாப்பிங் மாலில் வியந்துவிட்டு
KFC-ல் ருசித்து உண்டபோது இருந்த பெங்களூர்
அதுவும் பைக்கில் வருகிறேன்
என்னால் என்னையே நம்ப முடியவில்ல
என்றபொழுது இருந்த பெங்களூர்
பாலத்தின் மேலிருத்து
வியத்தபொழுது இருந்த பெங்களூர்
அலாரம் வைத்து மிருகக்காட்சி
சென்றபோது இருந்த பெங்களூர்
ஷாப்பிங் மாலில் வியந்துவிட்டு
KFC-ல் ருசித்து உண்டபோது இருந்த பெங்களூர்
எப்படியாவது இன்றே வீட்டிற்கு
முன்பணம் கொடுத்துவிடு என்று
அழுதபொழுது இருந்த பெங்களூர்
குடும்பத்துடன் குதுகலமாய் குடிபுகுத்த
பொழுது இருந்த பெங்களூர்
வீட்டிற்கு பார்த்து பார்த்து
பொருட்கள் வாங்கும்பொழுது
இருந்த பெங்களூர்
யாரோ ஒருவர் சனியன்று
வெளியில் செல்லுவோம்
ஹோட்டலில் உனவருந்துவோம்
என்று சொன்னதும்
குப்பைதொட்டியாகி விட்டது பெங்களூர்!!!!